தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் படம் !

  கண்மணி   | Last Modified : 20 Oct, 2019 06:37 pm
thangarbachan-direct-the-movie

பிரபல  இயக்குநரும்,  குணச்சித்திர நடிகருமான  தங்கர்பச்சான்.  தனது மகன் விஜித் பச்சானையும் நாயகனாக  வைத்து  ‘டக்கு முக்கு டிக்கு தாளம்‘ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் முனீஸ்காந்த், மிலனா நாகராஜ், அஸ்வினி, மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகி ராம் ஆகியோர்  நடித்துள்ளனர்.  இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close