விஷாலின் ஆக்க்ஷன் குறித்த தகவல் !

  கண்மணி   | Last Modified : 20 Oct, 2019 07:55 pm
information-on-vishal-s-action-movie

சுந்தர்.C இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம்  “ஆக்‌ஷன்”. இதில்  தமன்னா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  

நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாடலான 'நீ சிரிச்சாலும்' பாடல் வரும்  அக்டோபர் 22ம் தேதி வெளியாவுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close