பிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு !

  கண்மணி   | Last Modified : 21 Oct, 2019 12:38 pm
celebrity-theater-did-not-release-bigil-movie

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இதில் நயன்தார, யோகிபாபு என ஒரு நட்ச்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்துள்ளது. இதன் ட்ரைலர் வெளியாகி மாஸ்  காட்டி  வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை பிகில் படம் ரிலீஸ் ஆவதால் தமிழகத்தில் உள்ள  பெரும்பாலான தியேட்டர்கள் இந்த படத்தை திரையிட உள்ளன. மேலும் தற்போது முன்பதிவும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ஆனால் முன்னணி தியேட்டர்களில் ஒன்றான சென்னை போரூர் GK சினிமாஸ் திரையரங்கம் பிகில் படத்தை திரையிடவில்லை என தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close