நடிகர், நடிகைகளின் சம்பள உயர்விற்கு  கட்டுப்பாடு விதிக்கும் அமைப்பு ?

  கண்மணி   | Last Modified : 21 Oct, 2019 03:11 pm
actor-and-actress-the-salary-increase-control

சமீபகாலமாக ஒரு சில படங்களில் பிரபலமாகிவிட்டாலே அடுத்த படங்களுக்கு தங்களுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி வரும் வழக்கத்தை பிரபல நடிகர்கள் நடிகைகள் முதல் அறிமுக நடிகர்கள் வரை அனைவரும் ஒரு பாலிசியாவே வைத்துள்ளனர்.

இதனை கட்டுக்குள் கொண்டு வரவும் சம்பளத்தை உயர்த்துவதை முறைப்படுத்தவும்   தென்னிந்தியாவில் ஒருங்கிணைந்து தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

தலைவராக மனோஜ் கிருஷ்ணா, செயலாளராக ஜெனிபர் சுதர்சன், பொருளாளராக வேல்முருகன் ஆகியோரும்,  இதன் கவுரவ ஆலோசகர்களாக இயக்குனர்கள் பாக்யராஜ், பிரபுசாலமன், நடிகை அர்ச்சனா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், டைமண்ட் பாபு ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close