விஜய்க்கு கண்டனம் தெரிவிக்கும் தொழிலாளர்கள் ! என்ன காரணம் தெரியுமா ?

  கண்மணி   | Last Modified : 21 Oct, 2019 03:51 pm
workers-condemning-vijay

வரும் வெள்ளியன்று திரைக்கு  வரவுள்ளது பிகில். படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில் மேடையில் பூ வியாபாரிகளை விமர்சித்தால் பூ வியாபார சங்கத்தினரும், பிகில் படத்தின் போஸ்டரில் கறிவேட்டும் கட்டையின் மீது விஜய் செருப்புடன் கால் வைத்திருப்பது போல போஸ் கொடுத்திருப்பதை இறைச்சி வியாபார சங்கத்தினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close