அசுரனுக்கு வாழ்த்து சொன்ன பிரபல நடிகர் 

  கண்மணி   | Last Modified : 21 Oct, 2019 06:02 pm
the-famous-actor-who-greeted-the-monster

தனுஷின் தற்போதைய படம் அசுரன்.  வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் உருவாக்கிய இந்த படத்தில்  ’வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். 

இப்படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அசுரன் படம் கடந்த அக்டோபர்  4ந் தேதி வெளியானது. இந்த படத்தை பார்த்த தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படக்குழுவை பாராட்டியுள்ளார். 

newstn.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close