'சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு !

  கண்மணி   | Last Modified : 21 Oct, 2019 10:53 pm
sangatamizhan-release-date

விஜய் சந்தர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி  நடித்துள்ள   'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சங்கத்தமிழன்  படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள இந்த படம் வரும் நவம்பர் 15ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

— LIBRA Production (@LIBRAProduc) October 21, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close