விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சங்கத்தமிழன் படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள இந்த படம் வரும் நவம்பர் 15ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#SangaThamizhan நவம்பர் 15 முதல் உலகமெங்கும்#SangaThamizhanfromNov15
A @LIBRAProduc release
@VijaySethuOffl @vijayfilmaker @SonyMusicSouth @RaashiKhanna @VelrajR @Cinemainmygenes @sooriofficial @iamviveksiva @MervinJSolomon @VijayaProdn @RIAZtheboss @lightson_media pic.twitter.com/DjJOzIeFFG