இந்தியில் ரீமேக் ஆகும் ஆடை !

  கண்மணி   | Last Modified : 21 Oct, 2019 08:35 pm
aadai-remake-in-hindi

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார் ஆடை என்கிற படத்தை இயக்கியிருந்தார். அதிகவிமர்சனங்களுக்கு ஆளான இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருந்தார்.

கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும்  முயற்சியில் ரத்னகுமார் ஈடுபட்டுள்ளார். இதில் அமலாபால் நடித்திருந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை  கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close