தடம் ரீமேக்கில் போலீசாக நடிக்கும் பிரபல நாயகி !

  கண்மணி   | Last Modified : 21 Oct, 2019 09:40 pm
thadam-remake-in-telugu

அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தடம் . இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை  தெலுங்கில்  ரீமேக் செய்யவுள்ளனர்.

தமிழில் வெளிவந்த தடம் படத்தில் காவல்துறை  அதிகாரியாக  வித்யா  நடித்திருந்தார்.  இதன்  ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close