மது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை !

  கண்மணி   | Last Modified : 22 Oct, 2019 02:46 pm
manisha-koirala-s-interview

ஒரு காலகட்டத்தில் தமிழ் , இந்தி, தெலுங்கு என பல மொழிப்படங்களில் கொடி கட்டி பறந்தவர் மனிஷா கொய்ராலா. இவர் நடிப்பில் வெளிவந்த  பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட  படங்கள் இன்றளவும் பிரபலமான படங்களாகவே உள்ளது. சினிமா உலகில் மிகவும் அறியப்பட்ட நாயகியாக இருந்த இவர் கடந்த   2012-ல்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக வெளிநாட்டில் சிகிக்சை பெற்று மீண்டுள்ளார்.

இந்நிலையில் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மனிஷா கொய்ராலா மதுவிற்கு அடிமையாக இருந்த காரணத்தால் தான் புற்று நோய்க்கு ஆளானதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close