அஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி !

  கண்மணி   | Last Modified : 22 Oct, 2019 03:00 pm
nazriya-is-the-heroine-of-ajith-s-valimai

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார் அஜித்.  

இந்த படத்தை வினோத் இயக்குகிறார். வில்லனாக நடிக்க அருண் விஜயிடமும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராஜா ராணி, நய்யாண்டி, நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்த  நஸ்ரியாவிடமும்  பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close