‘பிகில்’ பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுங்கள்: அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2019 09:19 pm
bigil-movie-give-special-show-permission-production-company-s-request-govt

நடிகர் விஜயின்  ‘பிகில்’ திரைப்பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கக்கோரி அரசுக்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

முன்னதாக, பிகில் உள்பட எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக் காட்சி அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க மாட்டோம் என உறுதி அளித்தால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close