பரியேறும் பெருமாள் கதிரின் அடுத்த படம் குறித்த தகவல் !

  கண்மணி   | Last Modified : 28 Oct, 2019 06:05 pm
jada-december-release

பரியேறும் பெருமாள், பிகில், படங்களை தொடர்ந்து  'ஜடா' என்னும் படத்தில் கதிர் நடித்துள்ளார். போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள இப்படத்தை குமரன் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம்  இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

— kathir (@am_kathir) October 27, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close