திரௌபதி  குறித்த திரைப்படத்தை உருவாக்கும் பிரபல நடிகை !

  கண்மணி   | Last Modified : 29 Oct, 2019 09:12 pm
famous-actress-who-is-making-a-movie-about-draupadi

பிரபல நடிகை தீபிகா படுகோன் பெண்கள் சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து உருவாக்கி வருகிறார். அந்த வகையில் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்து சாதித்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதையில் நடித்துவருகிறார். இந்த படத்தை தொடர்ந்து மகாபாரதத்தின் கதாநாயகியான திரௌபதி கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தயாரிக்கவுள்ளாராம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close