மீண்டும் விஜயுடன் நடிக்கும் வில்லன் !

  கண்மணி   | Last Modified : 31 Oct, 2019 12:11 pm
the-villain-who-plays-with-vijay-again

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து  கார்த்திக்கின்  'கைதி' பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் அனிரூத் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது. இவர்களுடன்  நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்  பிரபல வில்லன் நடிகர் தீனாவு ‘தளபதி 64’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் விஜயின் பிகிலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close