‘கமல் 60’: நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் விழா 

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2019 01:25 pm
kamal-60-festival-on-november-7-8-9

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் கமல் தந்தை சீனிவாசனின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. நவம்பர் 8ஆம் தேதி ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இயக்குநர் பாலசந்தர் சிலையை கமல் திறந்துவைத்தார். நவம்பர் 9ஆம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close