ஜீவா படத்திற்கு ஏ சான்றிதழ் 

  கண்மணி   | Last Modified : 03 Nov, 2019 08:08 pm
a-certificate-for-jeeva-film

 

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம்  ‘ஜிப்ஸி’ .  இந்த படத்தில் நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கான தணிக்கையில் போது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த படம் உருவாக்கி இருப்பதாக கூறி தணிக்கை சான்று வழங்க மறுத்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஆதரவு பெருகியதை தொடர்ந்து  மூன்றாவது முறையாக  நடிகை கவுதமி தலைமையிலான தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கு ஜிப்ஸி படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சி

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close