டெல்லியில் சிக்கி கொண்ட தளபதி 64 படக்குழு !

  கண்மணி   | Last Modified : 04 Nov, 2019 07:27 pm
thalapthi-64-movie-upatade

பிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.

 இந்நிலையில் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து படக்குழு படப்பிடிப்பை நடத்த இயலாமல் தடுமாறி வருகின்றனராம். இதனால் படக்குழு சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close