இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 04:47 pm
indian-international-film-festival-launches

கோவாவில் 50ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இந்த விழாவை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கிரேசி மோகன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

திரைப்பட விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த 250 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close