நடிகர் வெங்கடேஷ்க்கு சொந்தமான இடத்தில் ஐ.டி. ரெய்டு 

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 05:45 pm
actor-venkatesh-own-places-it-raid

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தந்தை பெயரில் செயல்படும் அறக்கட்டளையின் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள ராமாநாயுடு அறக்கட்டளை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவிலும் நடிகர் வெங்கடேஷ்க்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close