ரஜினியின் ‘தர்பார்’......நாளை முதல் ‘சும்மா கிழி’....!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2019 09:25 pm
rajinikanth-s-darbar-first-song-release-tommorrow

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘சும்மா கிழி’ நாளை வெளியிடப்படுகிறது.

அனிருத் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள இந்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் பாடல் வெளியாகிறது. டிசம்பர் 7ஆம் தேதி இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ள நிலையில் முதல் பாடல் வெளியாகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close