ரஜினியின் தர்பார் பட பாடல் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2019 05:29 pm
rajini-s-darbar-movie-song-release

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல்  ‘சும்மா கிழி’ வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள பாடல் வெளியானது.

டிசம்பர் 7ஆம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

‘ நான் தான் டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு, உன்னோட கேங்கு, நான் தான் டா லீடு... நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு..... என பாடல் வரி வருகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close