ஜெ.வாக மிரட்டியிருக்கும் ரம்யா கிருஷ்ணன்

  Ramesh   | Last Modified : 05 Dec, 2019 10:35 pm
queen-teaser-released

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக இயக்குவதற்கு தடை கோரிய வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கையில், ஏ.எல்.விஜய், கங்கனாவை வைத்து ‘தலைவி’ என்கிற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. ஜெயலலிதாவுக்கும், கங்கனாவுக்கும் துளியும் சம்பந்தமேயில்லை என்று பரவலான கருத்துக்கள் வெளியானது.

                                                         

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் குயில் வெப் சிரீஸ் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் ஜெயலலிதாவாகவே பல காட்சிகளில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டி இருக்கிறார் 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close