காமெடி நடிகர் சதீஷ் திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்

  Ramesh   | Last Modified : 11 Dec, 2019 05:12 pm
comedy-actor-sathish-marriage-pics

தமிழில் பிரபல காமெடி நடிகர்கள் வரிசையில் நடிகர் சதீஷும் ஒருவர். இவர் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.மெரினா,மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே,இருட்டு அறையில் முரட்டு குத்து,கஜினிகாந்த்  போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.அகில சூப்பர்ஸ்டார் சிவா உடன் தமிழ் படம்2 படத்தில் வில்லனாக நடித்தவர் சதிஷ்.

 

Actor Sathish-Sindhu Wedding Stills Part 01-  

சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் சகோதரி சிந்துவுடன் காமெடி நடிகர் சதீஷ்க்கு  நேற்று மாலை  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, ராதாரவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர்.

 

Actor Sathish Wedding Stills Part 02

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close