தொடையை காட்டி நடிகை நித்யா மேனன் பகீர்! ரசிகர்கள் அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:55 am
nithya-menon-hot-pictures

ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட சில  தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நித்யா மேனன். இவர், நல்ல கதைக்காகவும், தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

சமீபத்தில் உடல் எடை அதிகரிப்பால் கிண்டலுக்கு ஆளான நித்யா மேனன், கடுமையான உடற்பயிற்சி, டயட் மேற்கொண்டு உடல் எடையை ஓரளவு குறைத்து கொண்டார். தற்போது, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்று படமான தி ஐயன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் நித்யா மேனன் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு தொடை தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்டு அவரது ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். இருப்பினும், அவரது அந்த புகைப்பட பதிவிற்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் கொடுத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close