மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:36 am
pushpavanam-kuppusamy-police-complaint

பிரபல தமிழிசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமி தொடர்ந்து தமிழக மேடைகளில் மக்களிசையை முதன்மையாகப் பாடி வருபவர். தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றிருப்பவர். சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

இவரது மனைவி அனிதா குப்புசாமியும் பிரபல பாடகியாவார்.  இவர்கள் இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்குச் சென்று தமிழர்கள் நடத்தும் விழாக்களில் இசைக் குழுவினரோடு சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார்கள். இவர்களுக்கு பல்லவி, மேகா என இரண்டு இரு மகள்கள் உள்ளனர்.  மூத்த மகள் பல்லவி மருத்துவராக பணிபுரிகிறார். இரண்டாவது மகள் மேகா.

இந்நிலையில், தனது மகளைக் காணவில்லை என்று இன்று புஷ்பவனம் குப்புசாமி சென்னை அபிராமபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close