தர்பார் ட்ரைலரில் தெறிக்க விட்ட ரஜினி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  அனிதா   | Last Modified : 17 Dec, 2019 11:40 am
darbar-trailer-release

ரஜினிகாந்த் நடிப்பில், ரஜினிகாந்தின் 167வது திரைப்படமாக உருவாகியுள்ள தர்பார் படத்தின் ட்ரைலர் இன்று ரிலீஸாகியுள்ளது. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். 

மும்பையை கதைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாகிறது. 

                                               

தர்பார் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

                                         

தற்போது வெளியான ட்ரைலரில் ரஜினி, இளமையாகவும், ஸ்டைலாகவும் தெறிக்கவிட்டுள்ளார். தர்பார் ட்ரைலரைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் அதிகமான அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close