கவர்ச்சி களத்தில் குதித்த நடிகை.. வைராகும் புகைப்படம்..

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 11:58 am
ramya-pandiyan-photos

ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்டன. இதை தொடர்ந்து இடுப்பு மடிப்பு பாண்டியன் என கூறினால் தான் புரியும் என்ற அளவிற்கு ரசிகர்களை அந்த புகைப்படங்கள் கவர்ந்தன. 

இதைதொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார். அவரது ரசிகர்கள் இவர் மீண்டும் பெரியதிரைக்கு எப்போது  வருவார் என எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக ரம்யா பாண்டியன் பெயரில் போலி அக்கவுண்ட் ஓபன் செய்து மேலாடை இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு நெட்சன்கள் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். தற்போது, அதெல்லாம் எதற்கு நானே காட்டுகிறேன் என்பது போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். இருப்பினும் பலர் என்ன ரம்யா தொப்பை தெரியுதேன்னு கமெண்ட் கொடுத்தும் வருகிறார்கள்.

 

 

Newstm.in   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close