டூ பீஸ் உடையில் நடிகரின் மகள்! லீக்கான ஜிம் வீடியோ!

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 04:57 pm
ira-khan-work-out-video

இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பாலிவுட்டின் உச்சம் தொட்டவர் நடிகர் அமீர்கான். இவர் ரீனா தத்தாவை மண ந்தார். அவர்களுக்கு ஜூனெயிட் என்ற மகனும் இரா என்ற மகளும் உள்ளனர்.     இவர்களை மீடியா வெளிச்சத்தில் படாமல் அமீர்கான் பொத்தி பொத்தி வளர்த்து வரும் நிலையில், அவர்களே தங்களை மீடியா வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர்.  

அதிலும், ஐரா கான், அப்பாவைப்போல பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தீயாய் வேலை செய்து வருகிறார். அதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தும் ஐரா கான், கவர்ச்சி புகைப்படங்களை தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  இது சோசியல் மீடியா மட்டுமல்லாது பாலிவுட் மீடியாக்களிலும் வைரலாகிறது.      

    இந்நிலையில் ஐரா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், அந்தரத்தில் தொங்கும் ஐரா கானின் உடலில் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் யாரோ ஒருவர் நீண்ட கம்பை வைத்து தொட வருவதும், அதில் இருந்து தப்புவதற்காக நழுவுவதும் போன்று புதிய வித ஒர்க் அவுட் உள்ளது. இது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 

 

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close