வெளியான உள்ளாடைப் படங்கள்! அதிர்ச்சியில் ஹன்சிகா!

  அனிதா   | Last Modified : 19 Dec, 2019 04:39 pm
hansika-workout-photos

உள்ளாடையுடன் ஹன்சிகா எடுத்த புகைப்படம் இணையதளத்தில் கசிந்து வைரலாக பரவி வருகிறது. இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

நடிகை ஹன்சிகா மோத்வானி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத் துறைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே பிலிம் ஃபேர் அவார்டு வாங்கிய அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு இந்தி என வலம் வந்த ஹன்சிகா தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.  இதையடுத்து, விஜய், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஆரம்பத்தில் கொழு கொழுவென இருந்த ஹன்சிகாவை, குட்டி குஷ்பு என்று அழைத்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுப்பட்ட ஹன்சிகாக திடீரென தனது உடல் எடையை குறைத்தார். இதனால் தனது கொழு கொழு உடம்பை இழந்து, எலும்பும் தோலுமாய் காட்சியளித்தார் ஹன்சிகா. இதனை பார்க்க சகிக்கவில்லை என ரசிகர்கள் கூற மீண்டும் எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஹன்சிகாவின் பர்சனல் போட்டோக்கள் சில இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அதாவது ஹன்சிகா மோத்வானி, ஜிம்மில் வொர்க்கவுட் செய்த பிறகு உள்ளாடையுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் தொப்பையின்றி ஒல்லியாக இருக்கும் ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

— Actress Hot Latest (@ActressLatest) December 17, 2019

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close