கணவரை விவாகரத்து செய்கிறாரா சமந்தா? வெளியான அதிர்ச்சி காரணம் – உண்மை என்ன?

  அனிதா   | Last Modified : 22 Dec, 2019 03:41 pm
is-samantha-divorcing-her-husband

தமிழ் திரைப்படமான இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகும் நடித்து சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சமீப காலமாக நாகசைதான்யாவின் குடும்ப விழாக்களை சமந்தா புறக்கணித்து வருவதாகவும்,  இதனால் சமந்தாவிற்கும் நாகசைதான்யாவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் டோலிவுட் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.

நாகசைதான்யாவின் குடும்ப விழாவாக ஆதித்யாவின் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் அக்கினேனி தேசிய விருது விழா ஆகியவைகளில் சமந்தா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close