விமானத்தில் மீனா! வைரலாகும் புகைப்படம்!

  அனிதா   | Last Modified : 23 Dec, 2019 05:21 pm
photo-of-the-famous-actress-taken-on-the-flight

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, ரஜினிகாந்த்தின் 168வது படத்திற்கு படபூஜை நடைபெற்றது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிகை மீனா, குஷ்பு ஆகியோர் இணைந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

இந்நிலையில், நடிகை மீனா தனது ட்விட்டர் பக்கத்தில் விமானத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தலைவர் 168வது படத்திற்காக ஹதராபாத் செல்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், 43 வயதிலும் என்ன அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர். 

 

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close