நடிகர் அஜித் மகள் பாட்டு பாடும் வீடியோ! கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி!

  சாரா   | Last Modified : 26 Dec, 2019 03:49 pm
video-of-ajith-s-daughter-going-viral

அஜித்தின் மூத்த மகள் அனோஷ்கா, கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்காக பள்ளியில் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

தமிழகத்தின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்வதில் உடன்பாடில்லாதவர். அவர் நடித்து வரும் படங்களின் விழாக்களிலுமே கலந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாத அஜித், வீட்டில் அப்படியே பாசமான அப்பாவா, அன்பான கணவராக தன் பங்களிப்பை சரியாக செய்து வருகிறார்.

இந்நிலையில், அஜித்தின் மகள் அனோஷ்கா பாடியிருக்கும் வீடியோ பரபரப்பாக அஜித் ரசிகர்களிடையே பரவி வருகிறது. 

தங்கள் தல அஜித்தின் மகள் பாட்டு பாடும் வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி மேலும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் அனோஷ்காவின் குரல் இனிமையாக இருப்பதால் தந்தையின் படங்களில் அனோஷ்கா பாட்டு பாட வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோளும் வைத்து வருகின்றனர். தற்போது நடிகர் அஜித் ஹைதராபாத்தில் நடக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close