படு ஆபாசமாக போஸ் கொடுத்த நடிகை அதிதி பாலன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  சாரா   | Last Modified : 26 Dec, 2019 03:57 pm
actress-adithi-balan-in-shocking-pictures

‘அருவி’ என்கிற ஒரே படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பாப்புலரான நடிகை அதிதி பாலன் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அருவி படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பாராட்டுக்களை குவித்த அதிதி பாலன் மீது ரசிகர்களும் மரியாதை வைத்திருந்தனர். அதன் பிறகு நல்ல படங்களில் திறமையான வேடங்களில் நடித்து பெயர் வாங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்து வேறு எந்த படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்காததால், அதிதி பாலன் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இயக்குநர்கள், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவ்வளவு அடக்கமா நடித்த பெண்ணா இப்படி எல்லாம் போஸ் கொடுத்து கலக்கியிருக்கு என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஒரு பக்கம் தங்களது பார்வையை அதிதி பாலன் பக்கம் திருப்பினாலும், இந்த புகைப்படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார்கள். 

தமிழ் சினிமாவில் கவர்ச்சியை நம்பாத ஹீரோயின்களே கிடையாது எனும் அளவிற்கு பெரும்பாலான நடிகைகள் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close