ஓட்டல் படுக்கையறையில் திரிஷா.. கசிந்த புகைப்படம்.!

  முத்து   | Last Modified : 02 Jan, 2020 04:45 pm
actress-trisha-in-hotel

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த இவர்  தற்போது நல்ல கதையை தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார். இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார். இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா ஓட்டல் அறையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

அவருக்கு அருகில் இருக்கும் பெண் உணவு அருந்த தயாராகி வருகிறார். இந்த புகைப்படம் திரிஷாவிற்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது என்பது புகைப்படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. எனினும் இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close