நடுக்கடலில் க்ளாமர் ஆண்ட்ரியா! புத்தாண்டு கொண்டாட்டம்!

  அனிதா   | Last Modified : 02 Jan, 2020 04:36 pm
andrea-photos

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் மூலம் நடிகையாக பிரபலமானார். 

கடந்த ஆண்டு வெளியான விஸ்வரூபம்2, வடசென்னையில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது புது வருஷ கொண்டாட்டமாக சுற்றுலா சென்றுள்ள ஆண்ட்ரியா கடலில் படகு பயணம் செய்யும் போது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Out at sea 🌊

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close