தர்பார் படத்துக்கு தடை..?

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 04:33 pm
dabar-gets-a-stay-order

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா நடித்து வரும் 9-ம் தேதி வெளியாக இருக்கும் தர்பார் படத்திற்கு தடை கோரிய வழக்கு, லைக்கா நிறுவனம் ஜனவரி2 ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.o படத்தை தயாரிக்க தங்களிடம் இருந்து பெற்ற கடன் தொகை 23 கோடியே 70 லட்சம் பணத்தை லைக்கா நிறுவனம் வட்டியுடன் வழங்கும் வரை தர்பார் படத்தை வெளியிட கூடாது என மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், ஜனவரி 2-ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close