விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 04:32 pm
vijay-64-first-look

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும்  'தளபதி 64' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் மாஸ்டர் என வைக்கப்பட்டுள்ளது.படத்தில் விஜய் பேராசிரியராக நடிக்கிறார்.

                                                          

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close