புத்தாண்டு வாழ்த்துடன்‘இந்தியன் 2’ படத்தின் நியூ லுக் ரிலீஸ்

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 04:31 pm
indian-2-first-look-released

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ‌ஷங்கர் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று  வரும் இந்த படம் 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகவுள்ளது


தற்போது புத்தாண்டை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் ஷங்கர்.

                                                                

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close