வைரலாகும் ‘தர்பார்’ இரண்டாவது ப்ரோமோ..!

  சாரா   | Last Modified : 02 Jan, 2020 04:30 pm
darbar-movie-2nd-promo-released

தர்பார் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாகி ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 167-வது படம்.

                                                     

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ஆம் தேதி இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியாகி வைரலாகிவருகிறது. 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close