ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை நடிகர்களின் #10yearchallenge

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 11:21 am
actors-10yearchallenge

எல்லா காலத்திலும் சேலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஏதோ ஒன்று வைரலாகி வருகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் என்று இதனை பிரபலங்கள் செய்யும் போது ரசிகர்களும் அதை செய்து பதிவிட்டு வருவது வழக்கும். 

அந்த வகையில் தற்போது 10 வருடங்களுக்கு முன்பு ஒருவர் எப்படி இருந்தார் என்பதையும் இப்போது எப்படி இருக்கிறார் என்பதையும் புகைப்படம் மூலம் ஒப்பிடும் #10yearchallenge ஹிட் அடித்து வருகிறது. இதில் ரஜினிகாந்த், கமல் முதல் சிவகார்த்திகேயன் வரை  10 வருடங்கள் முன்-பின் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம். 

ஹன்சிகா

தமன்னா

காஜல் அகர்வால்

அனுஷ்கா

ஜோதிகா

சிம்ரன்

திரிஷா

நயன்தாரா

சிவகார்த்திகேயன்

கார்த்தி

விஜய் சேதுபதி

தனுஷ்

சிம்பு

சூர்யா

விக்ரம்

மாதவன்

அஜித் 

விஜய்

கமல்ஹாசன்

ரஜினி

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close