[X] Close

ட்ரெய்லர்

சமந்தாவின் யூ-டர்ன் டிரைலர் வெளியானது

தமிழ்,தெலுங்கு மொழிகளில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யூ டர்ன்'. ஆகஸ்ட் 17ம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று சமந்தா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று 'யூ டர்ன்' ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

[X] Close