பிரேம்ஜி வெளியிட்ட பதுங்கிப் பாயனும் தல பட டீசர்

  பால பாரதி   | Last Modified : 14 Jan, 2018 12:41 pm


‘பதுங்கிப் பாயனும் தல’படத்தின் டீஸரை காமெடி நடிகரும், இசைய மைப்பாளருமான பிரேம்ஜி அமரன்  வெளியிட்டார்.

மீடியா ஃபேஷன் புரடக்சன்ஸ் அமீன் தயாரிப்பில் எஸ்.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்‘பதுங்கிப் பாயனும் தல’.குழந்தைகளைக் குதூகலப் படுத்தும் விதத்தில், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இப்படத்தில் ராகுல் தாத்தா, சிங்கப்பூர் தீபன், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.   

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில்,‘பதுங்கிப் பாயனும் தல’படத்தின் டீஸரை காமெடி நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன்  வெளியிட்டார். டீசர் ரிலீஸ் ஆன சில மணி நேரத்திலேயே ஏராளமான ரசிகர்கள் பார்த்து செம லைக்ஸ் குவித்துவருகின்றனர். 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close