ஜோதிகாவின் 'நாச்சியார்' பட ட்ரைலர்!

  நந்தினி   | Last Modified : 13 Jan, 2018 10:21 pm


பாலா இயக்கத்தில் முதல் முறையாக ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் 'நாச்சியார்'. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவானா ப்ரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், பின்ணணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அதே சமயத்தில், கெட்ட வார்த்தை பேசியதற்காக நடிகை ஜோதிகா மீது கடும் விமர்சனங்களும் எழுந்தது. அந்த விமர்சனங்கள் எழுந்து அடங்கிய நேரம், படத்தின் ட்ரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close