விஜய் ஆண்டனியின் 'காளி' பட ட்ரெய்லர்!

  பால பாரதி   | Last Modified : 15 Mar, 2018 07:42 pm


கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'காளி' படத்தின்  ட்ரெய்லர் வெளிவந்துள்ளது.

'வணக்கம் சென்னை' படத்துக்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'காளி' .விஜய் ஆண்டனி தயாரித்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகிகளாக சுனைனா, அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களோடு ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். திகில் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது. சில நாள்களுக்கு முன்பு படத்தின் பாடல்கள் வெளியானது.இந்நிலையில், இன்று 'காளி' படத்தின் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close