'ராஜா ரங்குஸ்கி' பட டீசர் ரிலீஸ்

  பால பாரதி   | Last Modified : 02 May, 2018 05:54 pm


'ராஜா ரங்குஸ்கி' படத்தின் டீசர் வெளிவந்திருக்கிறது.  

’மெட்ரோ’ படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகன் சிரிஷ், பல படங்களில் நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் ஜோடியாக நடித்திருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி' . இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, தரணிதரன் இயக்கியிருக்கும் இப்படத்தை வாசன் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரித்திருக்கிறது. 


இப்படத்தின் புரமோஷனுக்காக, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ஆடிப் பாடியுள்ளார். யுவனின் இசை இந்தப் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்பதால், பாடல் வீடியோவில் தோன்றி அவரே நடனம் ஆடியிருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில், ‘ராஜா ரங்குஸ்கி' படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close