காஜலுக்கு பர்த் டே டிரீட் கொடுத்த ’பாரிஸ் பாரிஸ்’ படக்குழு!

  Bala   | Last Modified : 20 Jun, 2018 07:17 am
exclusive-behind-the-scenes-making-video-of-paris-paris

நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த தினமான இன்று, அவரின் பர்த் டே டிரீட்டாக ’பாரிஸ் பாரிஸ்’ படக்குழுவினர், படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 

இந்தியில் வெளியாகி வசூலில் பின்னிப் பெடலெடுத்த ’குயின்’ திரைப்படம்,  தற்போது, ‘பாரிஸ் பாரிஸ்’ என்கிற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். அவருடன் வருன் சாக்‌ஷி ராவ், எலி அர்வராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இய்க்குகிறார். மீடியன்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மனு குமாரன் தயாரிக்கிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறுகிறது. 

இந்நிலையில், இந்தப் படத்தின் நாயகி காஜல் அகர்வால் பிறந்த நாளான இன்று, அவரின் பர்த் டே டிரீட்டாக ’பாரிஸ் பாரிஸ்’ படக்குழுவினர், படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 
முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close