ஜெயம் ரவியின் அடங்க மறு டீசர்

  கனிமொழி   | Last Modified : 15 Aug, 2018 07:15 pm
jayam-ravi-s-adanga-maru-teaser

நடிகர் ஜெயம் ரவியின் அடங்க மறு திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

காவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவி நடித்து வெற்றியடைந்த தனி ஒருவன், போகன் திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவி காவல்துறை அதிகாரி அவதாரம் எடுத்திருக்கும் படம் அடங்க மறு. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.  

இப்படத்தின் டீசர் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அறிவித்தபடி இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close