போலீஸ் இல்ல... பொறுக்கி! சாமி ஸ்கோயர் ட்ரெய்லர் ரிலீஸ் !

  கனிமொழி   | Last Modified : 10 Sep, 2018 07:10 pm
saamy-2-trailer-is-out

விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் , ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ள சாமி ஸ்கோயர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் ஹிட்டாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்க படுகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் ‘இளைய திலகம்’ பிரபு, சூரி, பாபி சிம்ஹா, சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் இந்த படத்தை  பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

போலிசாக நடிக்கும் விக்ரமுக்கு பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். ட்ரெய்லரில் வரும் பஞ்ச் டைலாக்ஸ் பார்க்கும் போது படத்திலும் நிறைய பஞ்ச் டைலாக்ஸ் அமையும் என்று எதிர்ப் பார்க்க படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ள  சாமி ஸ்கோயர் படத்திற்கு வெங்கடேஷ் அஞ்சுராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து விக்ரமின்  சாமி ஸ்கோயர் செப்டம்பர் ரிலீஸ் என்று கூறப்படுகிறது. ரிலீஸ் தேதிக்காக விக்ரம் ரசிகர்கள் ஆவலோடு  காத்திருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close